கரையேற நாடு தேடி
நடுக்கடலில் தத்தளிக்கும்
பலநூறு #ரோஹிங்யா மக்களின்
பிணங்களால் கடலில்
ஒரு குட்டித் தீவு தோன்றாதோ
பின்னால் வருவோரை
வவேற்று வாழ்வளிக்க..!!!
#UNO #USAID #UNHRC #MYANMAR #BURMA #rohingya


உண்மைக்கு முதலிடம்..
கரையேற நாடு தேடி
நடுக்கடலில் தத்தளிக்கும்
பலநூறு #ரோஹிங்யா மக்களின்
பிணங்களால் கடலில்
ஒரு குட்டித் தீவு தோன்றாதோ
பின்னால் வருவோரை
வவேற்று வாழ்வளிக்க..!!!
#UNO #USAID #UNHRC #MYANMAR #BURMA #rohingya