உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஏப்ரல் 13,14 மற்றும் 29, 30 மதுபானக் கடைகளுக்கு பூட்டு

எதிர்வரும் புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளிலும் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும்.

அத்துடன், வெசாக் போயா தினத்தை முன்னிட்டு 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களுக்கும் மதுபானக் கடைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments