உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

மகாசொஹொன் பலகாயவின் அமித் உள்ளிட்ட 18 பேரின் விளக்கமறியல் நீடிப்புதிகன வன்முறைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான "மகாசொஹொன் பலகாய" இயக்கத்தின் தலைவர் அமித் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 18 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.UPDATE : அமித் வீரசிங்கவை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு தெல்தெனிய நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்துள்ளது.


பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) ஆஜர் செய்யப்பட்டனர்.

திகன வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல்கள் இருவரும் நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
No comments