உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஹாரிஸ்பத்துவ தொகுதி உள்ளுராட்சி உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய மற்றும் அக்குரணை பிரதேச சபைகளுக்குத் தெரிவாகிய உறுப்பினர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு கட்டுகஸ்தோட்டை, \ரிவர்சைட் ஹோட்டல் மண்டபத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஹாரிஸ்பத்துவ தொகுதி பிரதம அமைப்பாளரும், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
No comments