உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

சுப்பர் ஃபோர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முதல்முறையாக இளஞ்சிவப்பு பந்து

இலங்கையில் முதல்முறையாக மாகாண மட்டத்தில் நடத்தப்படவுள்ள சுப்பர் ஃபோர் பகலிரவு கிரிக்கெட் போட்டிகளுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலான பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

மாகாண மட்டத்திலான சுப்பர் ஃபோர் பகலிரவு கிரிக்கெட் போட்டிகள் நாளை (8) ஆரம்பமாகவுள்ளன.

இந்த போட்டிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

போட்டிகள் தம்புளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், காலி மைதானத்திலும் நடைபெறவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

No comments