கண்டி, பன்வில பகுதியில் உளு கங்கையில் குளிக்கச்சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நீரில் மூழ்கிக் காணாமல் போன மூன்று பெண்களினதும், ஆண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றுமொருவரின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர்.
No comments