உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஞானசார தேரர் கைது; மகா சங்கம் கூடுவதற்கு தீர்மானம்

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் விரைவில் தங்களின் மகா சங்கத்தைக் கூட்டி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அஸ்கிரி பீடம் தெரிவித்துள்ளது.


இதன் பிரகாரம் மூன்று பிரதான பௌத்த பீடங்களையும் சேர்ந்த பீடாதிபதிகள் கூட்டறிக்கை ஒன்றை விடுப்பதற்கு தயாராவதாக அஸ்கிரிய பீட ஆவணக் காப்பாளர் மெதகம தம்மானந்த தேரர் கூறியுள்ளார்.

ஞானசார தேரர் சிறைப்படுத்தப்பட்டதை அடுத்து எழுந்துள்ள நிலைமை குறித்து மகா சங்கத்தினரை தெளிவுபடுத்துவதற்கு பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (17) கண்டிக்கு ​விஜயம் சென்றுள்ளனர்.

No comments