கொரோனா தொற்று 117 ஆக அதிகரிப்பு...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (29) 117 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு நேற்றிரவு 8 மணியளவில் வௌியிட்டிருந்தது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதிசெய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்பட்டிருந்தவர்களில் 11 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளனர்.
இதுதவிர இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையினுள் முதலாவது மரணம் நேற்று பதிவாகியது.

No comments