உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மேலும் ஐந்து ​பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

#Covid-19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணி நிலையத்தில் வைத்து அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன் பிரகாரம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments