அனுராதபுரம் சிறைச்சாலை சூடு: மற்றுமொரு கைதி மரணம்
UPDATE: அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதிகளில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் நான்கு கைதிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments