உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஊரடங்கு தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் பொதுமக்களால் கடைப்பிடிக்க வேண்டிய சில அறிவுறுத்தல்களை அரசாங்கம் வௌியிட்டுள்ளது.

குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தல், இரண்டு நபர்களுக்கு இடையில் இருக்க வேண்டிய தூரம், அத்தியாவசிய பொருட் கொள்வனவின்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கை ஆகியன இந்த அறிவுறுத்தலில் அடங்கியுள்ளன.

அத்துடன் மேலும் சில முக்கிய அறிவுறுத்தல்களும் இதன்போது கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்கள் பின்வருமாறு,

No comments