உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

அக்குரணை மற்றும் அட்டுளுகம முற்றாக முடக்கம்

அக்குரணை மற்றும் அட்டுளுகம பிரதேசங்கள் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் எவரும் இந்த கிராமங்களுக்குள் உட்பிரவேசிப்பதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments