src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்பெய்ன் முடிக்குரிய இளவரசி மரணம் - KTN

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்பெய்ன் முடிக்குரிய இளவரசி மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முதலாவது அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் மரணம் ஸ்பெய்னில் பதிவாகியுள்ளது.

ஸ்பெய்னின் பார்பன் - பார்மா அரச குடும்பத்தின் முடிக்குரிய இளவரசியான மரியா தெரேசா (வயது-86) என்பவரே கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக டெய்லி மெயில் செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 5,690 பேர் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 8000 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..









No comments