கொரோனா வைரஸ நிலைமை குறித்து பௌத்த பீடாதிபதிகளுக்கு ஜனாதிபதி விளக்கம்
கொரோனா வைரஸினால் நாட்டில் ஏன்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து பௌத்த பீடாதிபதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தௌிவுபடுத்தியுள்ளார்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (28) விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழிபாடுகளில் ஈடுபட்டார்,
அதன் பின்னர் மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த சுமங்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடாதிபதி ஆகியோரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதன்போது இரண்டு பீடாதிபதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை ஜனாதிபதி தௌிவுபடுத்தினார்.
இதன்போது இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்து பௌத்த பீடாதிபதிகள் வழங்கிய ஆலோசனைகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ செவிமடுத்தார்.
#GotabayaRajapaksa #GRSM #TogetherWeCan #අපිටපුළුවන්

No comments