UPDATE: ஊரடங்கு சட்டத்தை மீறிய 4,217 பேர் கைது
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முழு நாட்டிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட விதிமுறைகளை மீறியமைக்காக கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,217 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இன்றைய தினம் (27) நண்பகல் வரையான காலப்பகுதியிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுதவிர இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 199 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 30 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 1063 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments