இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபரான ஜயந்த ரணசிங்க தனது அனுபவங்களை பிரபல சிங்கள மொழிமூல வானொலியான சிரச வானொலியுடன் பகிர்ந்துக்கொண்டார்.
சுற்றுலா வழிகாட்டியான மத்தேகொட பகுதியைச் சேர்ந்த அவர் இந்த நோயினால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது தொடர்பில் தமிழ் மக்களை தெளிவூட்டும் வகையில் Kandy Tamil News செய்திப் பிரிவு அதன் தமிழாக்கத்தை வெளியிட தீர்மானித்தது.
பிரபல ஊடகவியலாளர்களின் முயற்சிகளுடன் அதன் தமிழாக்கம் இன்று வெளியிடப்படுகின்றது.
நன்றி – trueceylon.lk
sirasa fm
