உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

நாளொன்றுக்கான கொவிட் பரிசோதனைகளை 1000 வரை அதிகரிக்க அரசு நடவடிக்கை

நாளொன்றுக்கு 1000 PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்பொருட்டு தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அரசாங்கத்தினால் இந்த நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் தற்சமயம் சுமார் 800 வரையான கொவிட்-19 PCR பரிசோதனைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


No comments