உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 02 பேர் பூரண குணம்

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 02 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்த இரண்டு பேரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

298 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


No comments