கொவிட்-19: தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 159
இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரவு (03) 10.10 க்கு வௌியான சுகாதார தகவல்களின் பிரகாரம் 159 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் இந்த புதிய தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இன்றைய தினம் மாலை 5 மணியளவில் 152 ஆக காணப்பட்ட வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரவு 10.10 க்கு மேலும் 07 ஆல் அதிகரித்துள்ளது.
இதேவளை கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர்.
131 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments