கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்வு
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய 34 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருநது வௌியேறியுள்ளனர்.
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 137 பேர் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் இதுவரை 05 மரணகளும்பதிவாகியுள்ளன.

No comments