கொவிட்-19 தாக்காத 18 நாடுகள்
உலகில் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் ஒருவர்கூட பாதிப்படையாத 18 நாடுகள் காணப்பவடுதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் அங்கத்துவம் வகித்து வருகின்றன.
இவற்றுள் 18 நாடுகளுக்கு ஏப்ரல் 02 ஆம் திகதி வரையில் கொவிட்-19 வைரஸின் தாக்கம் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
கொவிட்-19 அற்ற நாடுகள்
வட கொரியாவிலும், போர் சூழ்நிலைகளுக்கு மத்தியில் யெமன் நாட்டிலும் எந்தவொரு வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை என்பதை சில நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட குட்டித் தீவுகளே கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு இன்னும் இலக்காகவில்லை என்றும், இவற்றுள் சுற்றுலா மேற்கொள்வதற்காக மிகச் சிறந்த பத்து நாடுகளில் 07 நாடுகள் உள்ளடக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக இடைவௌி விதிகள் சரியான முறையில் இந்த தீவு நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- வட கொரியா
- தென் சூடான்
- தஜிகிஸ்தான்
- யெமன்
- டொங்கா
- துருக்மேனிஸ்தான்
- துவாலு
- வனாட்டு
- கொமோர்ஸ்
- கிரிபாட்டி
- லெசோத்தோ
- மார்ஷல் தீவுகள்
- மைக்ரோனேசியா
- நவ்ரூ
- பலாவ்
- சமோவா
- சாவோ டோம் அன்ட் பிரின்சிப்
- சொலமன் தீவுகள்

No comments