உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கையில் 200 ஐத் தாண்டியது கொரோனா

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தொடர்பான விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் இன்று (12) முற்பகல் 11.30 வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொவிட்-19  வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளான 141 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments