உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19: இலங்கையில் 3 ஆவது மரணம் பதிவு

கொவிட்-19 தொற்றினால் இலங்கையில் 3 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

IDH வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த, 72 வயதுடைய ஒருவரே இன்று (01) மரணமடைந்துள்ளரா்.

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்குள் பதிவான 3 ஆவது மரணம் இதுவாகும்.

கொழும்பு, மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 146 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 21 பேரு இதுவரை பூரண குணமடைந்துள்ளனர்.

No comments