உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING: 2019 க.பொ.த. சா/த பெறுபேறுகள் வௌியாகின

2019 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பெறுபேறுகளை  www.doenets.lk என்ற தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேரடி இணையத்தள முகவரி - https://www.doenets.lk/examresults


இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 10,346 மாணவர்கள் 9 பாடங்களிலும் "A" சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதன்மூலம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 73.84 % மாணவர்கள் கல்விப் பொதுத் தாரதர உயர்தரத்தில் கல்வி கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, 66.82% பரீட்சார்த்திகள் கணித பாடத்தில் சித்திபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments