வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த மேலும் 30 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள
இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்..
இதற்கமைய வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 60 உத்தியோகர்த்தகள் வைரஸ் தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
No comments