உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING: நாளை இரவு 8 மணிமுதல் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்

நாடு தழுவிய ரீதியில் நாளை (30) இரவு 8.00 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தொடர்ந்தும் மே 04 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments