உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

புதிய அமைச்சு செயலாளர்கள் 7 பேர் நியமனம்

ஏழு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் இன்று (11) நியமிக்கப்பட்டனர்.

இந்த நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டுள்ளது.

புதிய செயலாளர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

  1. திருமதி எஸ்.எம். மொஹம்மட்
         நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
  1. ஜே.ஜே ரத்னசிறி
         பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்           
         உள்ளுராட்சி அமைச்சு
  1. எஸ். ஹெட்டியாரச்சி
         சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு
  1. எச்.கே.டீ.டபிள்யு.எம்.என்.பீ. ஹபுஹின்ன
          மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு
  1. திருமதி ஜே.எம்.பீ. ஜயவர்த்தன
          உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் 
          நலன்பேணல் அமைச்சு
  1. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) .கே.எஸ். பெரேரா
          மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு
  1. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க

          சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு


No comments