BREAKING: திடீர் மாரடைப்பு காரணமாக மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
மன்மோகன் சிங் டெல்லியில் அமைந்துள்ள AIIMS மருத்துவமனையில் இன்றிரவு (10) இந்திய நேரப்படி 8.45 அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையின் இருதய கோளாறு தொடர்பான வார்டில் முன்னாள் இந்தியப் பிரதமர் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இரண்டு தடவைகள் இந்திய பிரதமாக கடமையாற்றிய 87 வயதான மன்மோகன் சிங், 2009 ஆம் ஆண்டில் AIIMS மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சை செய்துகொண்டிருந்தார்.
#INDIA #MANMOHAN_SINGH #ARREST #CoronaVirus #COVID19 #CURFEW #Local #SocialMedia #Srilanka #MahindaRajapakse #MR #PM #LKA
No comments