உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்றத்தில்.. (PHOTOS)

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்றத்தில்  இன்று (28-05-2020) வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பூதவுடலை சபாநாயகர் தலைமையில் ஏற்று, பாராளுமன்றத்தினுள் பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு செல்வதையும், ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்துவதையும் படங்களில் காணலாம்..


No comments