src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> தொண்டமானின் அமைச்சுப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஸ பதவிப்பிரமாணம் - KandyTamilNews

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தொண்டமானின் அமைச்சுப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஸ பதவிப்பிரமாணம்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து. சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரா மஹிந்த ராஜபக்ஸ இன்று (01-06-2020) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தின் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

No comments