கறுப்பினத்தவருக்கு ஆதரவாக கறுப்பாக மாறியது பேஸ்புக்
கறுப்பினத்தாவருக்கு ஆதரவாக தாம் முன்நிற்பதாக பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸக்கர்பர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஜோர்ஜ் ப்ளொய்டின் மரணத்திற்காக நீதி வேண்டி செயலாற்றுகின்றவர்களுக்காகவும் முன்நிற்பதாக மார்க் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கறுப்பினததவர்களுக்கான சமத்துவம் மற்றும் பாதுகாப்புக்காக தமது நிறுவனமான பேஸ்புக் தளங்கள் ஊடாக மேலும் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் மார்க் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது கறுப்பினத்தவர்களின் நீதிப் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக இந்த பதிவு அமைந்துள்ளது்டன், பேஸ்புக் தனது உத்தியோகபூர்வ பக்கத்தின் PROFILE மற்றும் COVER PHOTO என்பவற்றையும் கறுப்பு நிறமாக மாற்றி ஜோர்ஜின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add caption |
No comments