src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> லீசிங் நிறுவனங்களின் முறைப்பாட்டை ஏற்க வேண்டாம் - பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை - KandyTamilNews

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

லீசிங் நிறுவனங்களின் முறைப்பாட்டை ஏற்க வேண்டாம் - பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை

தவணைக் கடன் தொகையை செலுத்தாமை தொடர்பில் லீசிங் நிறுவனங்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை ஏற்கவேண்டாம் என பொலிஸாருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி விக்ரமரத்னவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஆறு மாத நிவாரண காலப்பகுதி நிறைவடையும் வரையில் அத்தகைய முறைப்பாடுகளை ஏற்க வேண்டாம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாகனங்களை பறிமுதல் செய்த பின்னர் முறைப்பாடுகளை தெரிவிப்பதும் சட்டவிரோதமானது என்பதால் அத்தகைய முறைப்பாடுகளையும் ஏற்க வேண்டாம் என பொலிஸாருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாரு;



No comments