BREAKING: ஊரடங்குச் சட்டம் மேலும் ஒரு மணித்தியாலத்தினால் குறைப்பு
இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரையில் நாளை (14-06-2020) முதல் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments