உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING: ஊரடங்கு காலப்பகுதியில் கைப்பற்றிய வாகனங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம்

கொவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீவிக்ரமரத்னவுக்குபணிப்புரை வழங்கியுள்ளது.




No comments