தாமரைக் கோபுரத் திட்டத்துடன் இணைந்த முதலீடுகளை முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்துக - ஜனாதிபதி பணிப்பு (PHOTOS)
இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று (15-06-2020) நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த திட்டத்துடன இணைந்த முதலீட்டுத் திட்டங்கள் குறித்து உள்நாட்டு, வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்துவதை உடனடியாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

No comments