உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தேசிய கிரிக்கெட் குழாமின் மைதான பயிற்சிகள் ஆரம்பம் (Video & Photos)

இலங்கை தேசிய கிரிக்கெட் குழாமின் வதிவிட பயிற்சிகள் இன்று (02) ஆரம்பமாகின.

தேசிய அணியின் வீரர்கள் இன்று தங்களின் முதலாவது மைதான பயிற்சிகளில் ஈடுபட்டதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இந்த வதிவிட பயிற்சிகள் கொழும்பு சீ.சீ.சீ. மைதானத்தில் ஆரம்பமாகின.

WATCH VIDEOPHOTOS


No comments