உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

விஞ்ஞாபனங்களில் உறங்கும் வாக்குறுதிகள்..! தொடர்ந்தும் ஏமாற்றப்படும் மலையகம்..! (VIDEO)

200 வருடங்களுக்கும் அதிக காலமாக இலங்கையின் மலையகத்தில் குடியேற்றப்பட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களாக அடிப்படை வசதிகளின்றி இன்னும் கடினமான ஒரு வாழ்க்கையை முன்னெடுத்து வரும் ஒரு சமூகமாக தொடர்ந்தும் அரசியல் ரீதியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த மக்களின் விடிவுக்காக பல்வேறு தரப்புகள் அவ்வப்போது குரல் எழுப்பியபோதிலும், காத்திரமான தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

தேர்தல் காலங்கள் வரும்போதெல்லாம் ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த மக்களுக்கு தனித்தனியே வாக்குறுதிகளை வழங்கி, வெற்றிபெற்ற பின்னர் தொடர்ந்தும் அவர்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் தொடர்பாக விரிவான தகவல்கள் இந்த காணொளித் தொகுப்பின் ஊடாக கொண்டுவரப்படுகின்றது.


- By Kalavarshny Kanagaratnam

No comments