src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> இலங்கைக்கு 300 ஆயிரம் கொவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்குகிறது சீனா.. - KTN

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கைக்கு 300 ஆயிரம் கொவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்குகிறது சீனா..


சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 300,000  கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் நிலவும் வரலாற்று ரீதியான நட்புறவை அடிப்படையாகக் கொண்டு சீனாவிடம் இருந்து கொவிட் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவுள்ளன.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சீனா இலங்கைக்கு வலுவான ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக இலங்கை்கான சீனத் தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









No comments