src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> சட்ட மா அதிபர் திணைக்களத்தின் 425 பேருக்கு கொரோனா தடுபூசி.. - KTN

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் 425 பேருக்கு கொரோனா தடுபூசி..

சட்ட மாஅதிபர் திணைக்களத்திலுள்ள 425 பேருக்கு இன்று (18-02-2021)  கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments