src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> BREAKING NEWS: முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார காலமானார் - KTN

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING NEWS: முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார காலமானார்

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொகுபண்டார சற்று முன்னர் காலமானார்.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அன்னார் காலமானதாக அவரது குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அன்னார் தனது 81 ஆவது வயதில் காலமாகியமை குறிப்பிடத்தக்கது.

அன்னார் பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்ததுடன், வெவ்வேறு அரசாங்கங்களில் பல்வேறு முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.


#BreakingNews #Covid-19 #CoronaVirus #LocalNews #SriLanka #LK #Tamils

#உள்நாட்டுசெய்திகள் #கொரோனாவைரஸ் #கொவிட்-19 #இலங்கை #தமிழர்

No comments