மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 அணி தலைமைக்கு தசுன் தெரிவு
மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கெட் விஜயத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையின் T20 அணியின் தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேசிய தேர்வாளர்களால் இலங்கை T20 அணியின் தலைமைப் பதவிக்கு தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலம் இந்த நியமனம் குறித்த அறிவித்தல் வௌியாகியுள்ளது.
Tags: #Dasun #SLC #Cricket #SriLanka #WestIndies #SLvsWI #T20 #Covid-19
No comments