src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> எதிர் அரசியல்வாதிகளை மௌனிக்கச் செய்ய முயற்சி - ஹக்கீம் குற்றச்சாட்டு (Video) - KTN

KANDY TAMIL NEWS

KANDY TAMIL NEWS
உண்மைக்கு முதலிடம்...

Breaking News

எதிர் அரசியல்வாதிகளை மௌனிக்கச் செய்ய முயற்சி - ஹக்கீம் குற்றச்சாட்டு (Video)


தங்களுக்கு எதிராக செயற்படும் அரசியல் தலைவர்களை மௌனிக்கச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

காணொளி




No comments