தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நிறுவனத்தின் சேவைகளை நாடுகின்றவர்கள் கையடக்கத் தொலை பேசிமூலம் 225 என்ற இலக்கத்திற்கும், நிலையான தொலைபேசி எனில் 1225 எனும் இலக்கத்திற்கும் உடனடி அழைப்பு மேற்கொண்டு தங்களுக்குரிய நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கீடு செய்துகொள்ள முடியும் என நிறுவனத்தின் தலைவர் சவிந்திர கமகே தெரிவித்துள்ளார்.
(Kandy Tamil News)

